திருமால்பூர் அருகே காய்ச்சல் தடுப்பு சிறப்பு விழிப்புணர்வு முகாம்!

X
திருமால்பூரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெறிநாய் ஒன்று ஐந்து சிறுவர்களை கடித்தது இதில் காயம் அடைந்த ஐந்து பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் திருமால்பூரில் இன்று காய்ச்சல் தடுப்பு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருந்து வழங்கப்பட்டது, அதே போல் நாய் கடித்தால் உடனே மருத்துவமனையை அணுக அறிவுரை வழங்கினர்கள்.
Next Story

