காவேரிப்பட்டிணத்தில் திமுக சார்பில் துண்டு பிரச்சாரம்.

X
நீட் தேர்வு குறித்து அதிமுகவினரின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், திமுக மாணவர் அணி, தொழில் நுட்ப அணி சார்பில் காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் காவேரிப்பட்டிணம் பஸ் நிலையத்தில் பயணிகள், மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கபடது. நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

