பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மீது கருணை காட்ட வேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மனு ..............

X
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மீது கருணை காட்ட வேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மனு .............. நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த லவ்டேல் 36 வது பகுதியில் நடை பாதை வசதி இன்றி தவித்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். மேலும் பலமுறை வார்டு உறுப்பினரிடம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மழைக்காலங்களில் நடைபாதை இல்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் பலமுறை தவறி பாதாள சாக்கடைக்குள் விழுந்ததாகவும் வேதனை தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மனு அளித்தனர்.
Next Story

