உதகை நகர திமுக சார்பில் துண்டு பிரசுரம்

X
உதகை நகர திமுக சார்பில் துண்டு பிரசுரம் பா.ஜ.க.,வுடன் அதிமுக கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்களை பட்டியலிட்டு, உதகை நகர திமுக சார்பில் நகர கழக செயலாளர் எஸ்.ஜார்ஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் அவர்கள் முன்னிலையில் உதகை கமரசியல் சாலையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் உதகை ஏடிசி முதல் சரிங்க கிளாஸ் பகுதி வரை உள்ள வியாபார கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசாரங்களை வழங்கினார்கள்
Next Story

