கோடை கால பயிற்சி முகாம்!

கோடை கால பயிற்சி முகாம்!
X
வேலூர் மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் ஏப்ரல் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது.‌‌
வேலூர் மாவட்டத்தில் கோடை கால பயிற்சி முகாம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25-ம் தேதி காலை 6 மணியளவில் நேரிலோ அல்லது 7401703483 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
Next Story