மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் புகைப்படத்திற்கு ஆயர் மலர் தூவி மரியாதை

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் புகைப்படத்திற்கு ஆயர் மலர் தூவி மரியாதை
X
தூத்துக்குடி- மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் திரு தந்தையின் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆகஸ்ட் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில் மலர் தூவி அஞ்சலி உலக அமைதிக்காக பாடுபட்டவர் மறைந்த போப் ஆண்டவர் என புகழாரம்
தூத்துக்குடி- மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் திரு தந்தையின் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆகஸ்ட் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில் மலர் தூவி அஞ்சலி உலக அமைதிக்காக பாடுபட்டவர் மறைந்த போப் ஆண்டவர் என புகழாரம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடத்தில் இன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறைந்தார் என செய்தி வெளியிடப்பட்டது இதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகளில் அவருக்கு இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது தூத்துக்குடி மறை மாவட்டம் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் துக்க மணி அடிக்கப்பட்டு அவருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் மறைவு குறித்து அறிவிக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி தலைமையில் முன்னாள் மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் மற்றும் பங்குத்தந்தைகள் மறை மாவட்ட முதன்மை செயலர் பேரருள் திரு அந்தோணி ஜெகதீசன் மறை மாவட்ட பொருளாளர் பேரருள் திரு பிரதீப் மற்றும் ஆயர் இல்ல தந்தையர்கள் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் திருத்தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர் மறைந்த போப் ஆண்டவர் உலக அமைதிக்காக பாடுபட்டவர் என மறைமாவட்ட ஆயர் புகழாரம் சூட்டினார்
Next Story