லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு - ஒருவர் கைது

X
அரியலூரில் இருந்து அசாம் மாநிலத்துக்கு, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் (28) என்பவர் லாரி ஓட்டி சென்றுள்ளார். அவர், பெரம்பலூர் நான்கு ரோடு அருகே லாரியை நிறுத்தியபோது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், கோகுலிடம் இருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில், 2 பேரில் ஒருவரான தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் (26) என்பவரை போலீசார் கைது
Next Story

