பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் படிவம் வழங்கல்

பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் படிவம் வழங்கல்
X
படிவத்தை மாநில திமுக இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதவன் மற்றும் துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், அருண் ஆகியோரிடம் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் படிவம் வழங்கல் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர், கிளை மற்றும் வார்டு இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான படிவத்தை மாநில திமுக இளைஞரணி துணை செயலாளர் ஆனந்தகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதவன் மற்றும் துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், அருண் ஆகியோரிடம் வழங்கினர். நிகழ்வில் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story