வேலை நிறுத்த போராட்டம் -தொழிலாளர்கள் பாதிப்பு!

வேலை நிறுத்த போராட்டம் -தொழிலாளர்கள் பாதிப்பு!
X
6 நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம் -தொழிலாளர்கள் பாதிப்பு! பெரம்பலூர், அதிகப்படியாக கல் குவாரிகளை கொண்ட கனிம வள உள்ள மாவட்டமாக உள்ளது, இங்கு தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இரட்டிப்பு வரி விதிப்பை திரும்ப பெற வேண்டி, கடந்த 6 நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குவாரி, கிரஷர், லாரி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு தீர்வு காண வேண்டுமென தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story