கலெக்டர் காலதாமதத்தால் பெண்கள் அவதி

மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் காலதாமதமாக வந்ததால் மரம் நடுவதற்கு வந்திருந்த பெண்கள் வெயிலின் தாக்கத்தால், தலையில் சேலையை போர்த்தியும், தரையில் அமர்ந்தும் காத்திருந்தனர்
பெரம்பலூர்: கலெக்டர் காலதாமதத்தால் பெண்கள் அவதி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும்,பிரபல தனியார் நிறுவனமும் இணைந்து பாலக்கரையிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் துறைமங்கலம் ஏரி பகுதியில் 20-ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று (ஏப்.21) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் காலதாமதமாக வந்ததால் மரம் நடுவதற்கு வந்திருந்த பெண்கள் வெயிலின் தாக்கத்தால், தலையில் சேலையை போர்த்தியும், தரையில் அமர்ந்தும் காத்திருந்தனர்.
Next Story