அடிப்படை வசதிகள் வேண்டி தவெக சார்பில் ஆட்சியரிடம் மனு

X
அடிப்படை வசதிகள் வேண்டி தவெக சார்பில் ஆட்சியரிடம் மனு பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் பசும்பலூர், மேட்டுப்பாளையம்,36-எறையூர் பகுதிகளில் உள்ள அடிப்படை வசதியான போதிய குடிநீர்வசதி இல்லாமையால் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

