எளம்பலூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

எளம்பலூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
X
100 நாள் வேலை செய்த பணியாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்காமல் இருப்பதை வழங்க வேண்டும்
எளம்பலூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்றும். 100 நாள் வேலை செய்த பணியாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்காமல் இருப்பதை வழங்கக்கோரியம் இன்று (ஏப்.21) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
Next Story