கிருஷ்ணகிரி அருகே கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை

X
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலபைரவ மகா ஹோமம் நடந்தது. தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந் தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகலில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
Next Story

