குருபரப்பள்ளி அருகே டூவீலர் மோதி பெண் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள சீலேப் பள்ளியை சேர்ந்தவர் முனியம்மாள் (60). சம்பவம் அன்று இவர் வீரோஜிப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி-வேப்பனப்பள்ளி சாலையில் நடந்து சென்றார் அப்போது அவ்வழியாக எதிரே டூ வீலரில் வந்த நபர் மோதியதில் முனியம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

