எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்றது.இதில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவங்கியதை முன்னிட்டு 45வது வார்டு பேருந்து நிலையம் அருகில் உள்ள சிறுவர் பூங்காவை நவீனப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story