ராணிப்பேட்டையில் எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

ராணிப்பேட்டையில் எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!
X
எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், எஸ்.ஐ பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள https:// forms.gle/XtmB4RhQ99jXzQnK6 T google மூலம் பதிவு செய்து இந்த வகுப்பில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
Next Story