எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
X
வத்தலகுண்டுவில் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் டீசல் உதிரி பாகங்கள், புதிய வாகன விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு போன்ற காரணங்களால் வாடகை உயர்வை வலியுறுத்தி JCP கனரக வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் இன்று 21-ம் தேதி முதல் புதன்கிழமை 23-ம் தேதி வரை 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story