சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வீரபாண்டி கௌமாரியம்மன்

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வீரபாண்டி கௌமாரியம்மன்
X
கௌமாரியம்மன்
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் துவங்கிய நிலையில் 7-வது நாளான இன்று கௌமாரியம்மன் உற்சவராக வண்ண பட்டுடுத்தி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபட்டு தரிசித்து சென்றனர்.
Next Story