சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் வைத்து கட்டுவிரியன் பாம்பு கிடந்ததே அப்பகுதி பொதுமக்கள் கண்டனர். இதுக்கண்டா அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கட்டுவிரியன் பாம்பு லாவகமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

