சூளகிரி: பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா.

சூளகிரி: பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா.
X
சூளகிரி: பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த்திருவிழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சப்படி கிராமத்தில் மலை மீது அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை இந்து அறநிலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.கோயிலில் 2-ம் ஆண்டு தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பிரசன்ன வெங்கடரமண சுவாமி அமர வைக்கப்பட்டு ஔகோவிந்தா" "கோவிந்தா" என்ற கோஷமிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து வழிபட்டனர்.
Next Story