தேர் பொருத்தும் பணிகள் தீவிரம்

X
திருநெல்வேலி மாவட்டம் ஆவுடையாள்புரம் ஊரில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்னும் சில நாட்களில் கோவில் கொடை திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அம்மன் தேரில் அமர்ந்து வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான புதிய தேர் இன்று அவுடையாள்புரம் ஊருக்குள் வந்துள்ளது. அதனை பொருத்தும் பணிகள் ஆவுடையாள்புரம் ஊரில் உள்ள முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெற்று வருகிறது.
Next Story

