மாநகராட்சி மேயரிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் டவுன் பகுதி தலைவர் போத்தீஸ் முகமது பாபு தலைமையில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனிடம் இன்று (ஏப்ரல் 22) கோரிக்கை மனு அளித்தனர்.அதில் கோடை விடுமுறை மாணவர்களுக்கு துவங்கியதை முன்னிட்டு டவுன் பகுதி பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதில் கட்சியினர் உடன் இருந்தனர்.
Next Story

