கங்கைகொண்டான் ராஜபதி கோவிலில் கொடை விழா

X
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் ராஜபதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சினிமாகாளி ஸ்ரீ மாரியம்மன் கோவில் கொடை விழா இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

