கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
X
கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஏப்ரல் மாதம் 25-ம் தேதி அன்று காலை 10 மணிகன அளவில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story