தென்காசி அருகே ஆபத்தான நிலையில் மின் மாற்றி மின்கம்பம்

தென்காசி அருகே ஆபத்தான நிலையில் மின் மாற்றி மின்கம்பம்
X
ஆபத்தான நிலையில் மின் மாற்றி மின்கம்பம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் தொலைபேசி நிலையத்தின் சேவை மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த சேவை மையம் அருகில் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தில் மின்மாற்றி இணைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ள பகுதியின் தரைப்பகுதி மிகவும்: சேதம் அடைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story