மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
X
கண்காணிப்பு குழு கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story