போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
X
மதுரை போக்குவரத்து தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் பழங்காநத்தம் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி இறுதி படுத்த கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரியும் வாரிசு வேலைக்கு ஆள் எடுக்க கோரியும் காண்ட்ராக்ட் ஒப்பந்த முறையில் கைவிடக் கோரியும் தமிழக அரசை கண்டித்து அனைத்து சங்கங்கள் சார்பாக இன்று ( ஏப்.22) மாலை ஆர்ப்பாட்டம் வாயிற் கூட்டம் நடைபெற்றது
Next Story