ஓசூர் அருகே நூக்கல் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள பேரிகை, பி.குருபரப்பள்ளி, கே.என்.தொட்டி உள்ளி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏக்கர் கணக்கில் விவசாயிகள் நூக்கல் சாகுபடியில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நூக்கல் சாகுபடியில் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் பலர் நூக்கல் சாகுபடியில் அதிக ளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரூ.30வரை மொத்த கொள்முதல் விலை போவதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story

