ஜேசிபி ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்

ஜேசிபி ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்
X
சிவகங்கை மாவட்ட ஜேசிபி ஓட்டுநர்களுக்கு வேலை வாய்ப்பு - ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ், ஜே.சி.பி இயந்திரங்களை இயக்குவதற்கு தகுதியுடைய திறன்பெற்ற விருப்பமுள்ள ஓட்டுநர்கள், சிவகங்கை மற்றும் காரைக்குடியிலுள்ள வேளாண் பொறியியல்துறை உதவி செயற்பொறியாளர் அலுவகத்தினை 9080230845 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Next Story