காவேரிப்பட்டிணம்: நியாய விலைக்கடையில் கலெக்டர் ஆய்வு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பேரூராட்சி, பன்னீர்செல்வம் தெரு, கூட்டுறவு நியாய விலைக்கடையில், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களின் இருப்பு, அரிசியின் தரம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 22.04.2025 நேரில் பார்வையிட்டு, குடும்ப அட்டைகளின் விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
Next Story

