ஊத்தங்கரை: பிறந்த குழந்தை பராமரிப்பு ஒருங்கிணைப்பு கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் விரிவான அவசரகால மகப்பேறு, புதியதாக பிறந்த குழந்தை பராமரிப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமையில் நடந்தது. இதில் மகப்பேறு உயிரிழப்பை தடுத்தல், பச்சிளம் குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல், சிக்கலான பிரசவத்தில் இருக்கும் கர்ப்பிணிகளை முன்கூட்டியே கண்டறிந்து உயர்சிகிச்சைக்கு அனுப்பி வைப்பது நிரந்தர குடும்ப கட்டுப்பாடு முறைபற்றி எடுத்துரைக்கப்பட்டது.
Next Story

