மாவட்ட ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மனு

X
தேனி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. அதில் வருகின்ற 6.ம் தேதி முதல் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவில் திருவிழாவிற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை இந்து சமய அறநிலைத்துறையினர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் கூறப்பட்டிருந்தது.
Next Story

