கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு!

X
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 30 வயதிற்குட்பட்ட டிப்ளமா, எலக்ட்ரானிக், கம்யூனிகேஷன், இன்ஜினீயரிங் அல்லது பயோ மெடிக்கல் இஞ்ஜினியரிங் படித்த இளைஞர்கள் clin.cmcvellore.ac.in என்ற இணையதள லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 30ஆம் தேதி ஆகும் என தெரிவித்தனர்.
Next Story

