ஓசூரில் திமுக சார்பில் கருத்தரங்கு கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கருத்தரங்கு மேயர் எஸ் ஏ சத்யா தலைமையில் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்றத் உறுப்பினர் ஒய்.பிரகாஷ், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கிப் உரையாற்றினர். இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் தமிழக அரசு, மகளிருக்கு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
Next Story

