போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது. இதில் 3,926 கிலோ கொப்பரை தேங்காய்கள், கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம், ரூ. 185.99-க்கும், குறைந்தபட்சம், ரூ. 86.99-க்கும், சராசரியாக கிலோ ஒன்று ரூ.180.09-க்கு விற்பனையானது. அதன்படி, 5.73 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.
Next Story

