நெடும்புலியில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்

நெடும்புலியில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
X
புற்றுநோய் கண்டறிதல் முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி கிராமத்தில் இன்று, புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சார்பில் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடத்தினர். முகாமில் குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்ப பை, வாய் புற்று, வாய் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்று நோய்களை கண்டறிவதற்கான முகாம் நடைபெற்றது. புற்றுநோய்க்கான அறிகுறிகளை பொதுமக்களிடம் தெரிவித்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
Next Story