இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

X
பெரம்பலூர் நகரம் 19-வது வார்டு சங்கு பேட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலைய குடிமக்கள் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட இலவச சட்ட ஆணைகுழுவின் சார்பில் நடத்த இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.முகாமில் பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவி முகாமை வழக்கறிஞர் திருநாவுகரசு, திருஞானம், சாருமதி , சதீஸ் மற்றும் 19வது வார்டு கவுன்சிலர் சித்ரா சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இவசமாக சட்ட விழிப்புணர்வு பெறுவது குறித்து சிறப்புரையாற்றினார்கள்
Next Story

