பள்ளி மாணவர்களுக்கான ஆதார் திருத்தம்

X
பெரம்பலூர்: பள்ளி மாணவர்களுக்கான ஆதார் திருத்தம் பெரம்பலூர் ஒன்றியம் அருமடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று தலைமை ஆசிரியர் பாலமுருகன் முன்னிலையில் பள்ளி மாணவர்களுக்கான ஆதார் அட்டை திருத்தம் தொடர்பான பணி நடைபெற்றது. இதில், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்று பயனடைந்தனர்.
Next Story

