மத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் பெண்தூக்கிட்டு தற்கொலை.

மத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் பெண்தூக்கிட்டு தற்கொலை.
X
மத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் பெண்தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்தள்ள கெட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி(36) அவருடைய மனைவி ரோஜா(33) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சிரஞ்சீவியின் நண்பரான ராகுல்(33) என்பவருடன் கூட்டாக மத்துார் அடுத்துள்ள டோல்கேட் அருகே ஓட்டல் நடத்தி வந்தனர். அப்போது சிரஞ்சீவி மனைவி ரோஜாவிற்கும் ராகுலுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ரோஜா, ராகுலை வீட்டிற்கு வர அழைத்துள்ளார். ராகுல் வர மறுத்ததால் ரோஜா மனமுடைந்து வீட்டில் துக்கிட்டு தற்போலை செய்துக்கொண்டார். மத்துார் போலீசார், ரோஜாவின் உடலை மீட்டு போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கோண்டு வருகிறார்கள்.
Next Story