சேலத்தில் இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

X
சேலம் கிச்சிப்பாளையம் துணைமின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக எருமாபாளையம், எருமாபாளையம் பைபாஸ் ரோடு, சன்னியாசிகுண்டு, பாத்திமாநகர், பத்திரம் பெருமாள் கார்டன், சிவன் கரடு, சாமுண்டி நகர், கோவிந்தசாமி நகர், ஆறுமுக நகர், தாதுபாய்குட்டை, முருககவுண்டர் காடு, சி.சி.ரோடு, புலிகுத்தி மெயின்ரோடு, சிவனார் தெரு, அசோக்நகர், சங்கர் பிலிம்ஸ் ரோடு, செங்கல்பட்டி தெரு, சிங்காரப்பேட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, நெய்மண்டி அருணாச்சலம் தெரு, லைன்ரோடு, மாரியம்மன் கோவில் தெரு, மேற்கு தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ஆண்டிப்பட்டி ஏரி குடியிருப்பு, அல்லிக்குட்டை காலனி, நலாய் தெரு ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

