நெல்லை மாவட்டத்தின் மழை அளவு நிலவரம்

X
திருநெல்வேலி மாவட்டத்தில் கடத்த சில நாட்களாக காலையில் வெயில் வெளுத்து வாங்குவதும் மாலையில் மழை வருவதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் நேற்று மாலையும் மழை பெய்த நிலையில் மாவட்டத்தில் அதிகபட்சமாக இன்று காலை நிலவரப்படி கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் 31.20 மில்லி மீட்டரும், அம்பையில் 25.80 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
Next Story

