அஞ்செட்டி: மனைவியின் கள்ளகாதலனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.

அஞ்செட்டி: மனைவியின் கள்ளகாதலனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.
X
அஞ்செட்டி: மனைவியின் கள்ளகாதலனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள அட்டபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (62)இவரது மனைவி சரோஜாவுக்கும் இதே பகுதியை சேர்ந்த மாதேசுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை அறிந்த ராஜேந்திரன் 2 பேரையும் பலமுறை எச்சரித்தும் பழக்கத்தை தொடர்ந்ததால், கடந்த 2013-ல் நாட்டுத் துப்பாக்கியால் ராஜேந்திரன், மாதேசை சுட்டுக் கொன்றார். இந்த வழக்கில் நேற்று ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Next Story