ராமநாதபுரம் பலத்த மழை

ராமநாதபுரம்  பலத்த மழை
X
கமுதி பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமு தியை சுற்றியுள்ள அபிராமம், பெருநாழி, செங்கப்படை, புதுக் கோட்டை, கோவிலாங்குளம், பசும்பொன், கருங்குளம், உலக நடை, ராமசாமிபட்டி, கிளாம ரம், கீழராமநதி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ் வாய்க்கிழமை பலத்த மழை பெய் தது. மாலை 3 மணிக்கு தொடங் பெய்தது. கிய இந்த மழை 5 மணி வரை கமுதி-முதுகுளத்தூர் புறவ ழிச் சாலையில் கடந்த 10 நாள்க ளுக்கு முன் அமைக்கப்பட்ட எச் சரிக்கை மின் விளக்குகள் இந்த மழைக்கு சேதம் அடைந்தது. இதைத் தொடர்ந்து, நெடுஞ்சா லைத் துறையினர் சேதமடைந்த எச்சரிக்கை விளக்குகளை சீர மைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த சிலநாள்களாககடுமைந்தகை மிலஅளக்குகள்யான வெப்ப அலை வீசிய நிலை யில், செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் வயல்கள், நீர் நிலைகளில் மழைநீர் தேங்கிய தால் பொதுமக்கள், விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story