தவெக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

X
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் சார்பில் இணை செயலாளர் மரிய ஜான் ஏற்பாட்டில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் இன்று (ஏப்ரல் 23) சீவலப்பேரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

