புதிய கால்வாய் மடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை

புதிய கால்வாய் மடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை
X
பூமி பூஜை
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து குறிச்சிகுளம் வட்டார விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று (ஏப்ரல் 23) 50 லட்சம் மதிப்பீட்டில் பாசன வசதிக்காக புதிய கால்வாய் மடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜு கலந்து கொண்டு பணியை துவங்கி வைத்தார்‌. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story