ஒசூர்: சுகாதார சீர்கேட்டால் காய்கறிச் சந்தைக்கு பாதிப்பு.

ஒசூர்: சுகாதார சீர்கேட்டால் காய்கறிச் சந்தைக்கு பாதிப்பு.
X
ஒசூர்: சுகாதார சீர்கேட்டால் காய்கறிச் சந்தைக்கு பாதிப்பு.
கிருஷ்ணகிரி ஒசூர் காமராஜ் காலனியில் காய்கறி சந்தை நடைபெறும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்வதற்காக அண்மையில் மாநகராட்சி ஊழியர்கள் கால்வாயில் மூடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகளை அகற்றினர். கால்வாயில் கழிவுகளை எடுத்து சாலையில் போட்டு விட்டு சென்றுள்ளனர். கால்வாயை சிமென்ட் சிலப்புகளை மூடவும் இல்லை. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக கழிவுநீர் தேங்குவதால் பகுதி வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
Next Story