கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
X
கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி புறநகர் பஸ் நிலையம் அருகில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோசங்களை எழுப்பினர்.
Next Story