முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கிய கட்சி பிரமுகர்கள்

X
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ, ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் பிறந்தநாள் முன்னிட்டு முதியோர்களுக்கு திமுக மாவட்ட செயலாளர் கே,எம்,ராஜு மதிய உணவு வழங்கினார்........ நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயங்கி வரும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் சுமார் (70) முதியோர்கள் உள்ள நிலையில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ, ராசாவின் மனைவி பரமேஸ்வரியின் பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக மாவட்டச் செயலாளர் கே, எம், ராஜு முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஷ் குமார் நகர செயலாளர் ராமசாமி பொதுக்குழு உறுப்பினர் செல்வம் மற்றும் காளிதாசன் வினோத்க்குமார் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

