இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
X
இந்து முன்னணி பாரதிய ஜனதா கட்சியினர் காஷ்மீரில் உயிரிழந்த 28 நபர்களுக்கு அஞ்சலி
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலால் அங்கு உயிரிழந்த 28 இந்துகள் உயிரிழந்தனர். இன்று பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சார்பில், அதன் மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முத்தமிழ்செல்வன் முன்னிலையில் உயிரிழந்தோர் படத்திற்கு முன் தீபம் ஏற்றி,மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
Next Story