தேன்கனிக்கோட்டை:தக்காளி தோட்டத்தை சேதப்படுத்திய காட்டு யானை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி இரவு நேரங்களில் காட்டு யானைகள் கிராமங்களில் புகுந்து முட்டைகோஸ், வாலை, தென்னை, போன்ற பயர்களை சேதப்படுத்தி வரும் நிலையில் திம்மசமுத்திரம் கிராம பகுதியில் நேற்று முன்தினம் இரவு நுழைந்த ஒற்றை காட்டு யானை விவசாயி வெங்கடசாமி என்பவரது தோட்டத்தில் தக்காளியை தின்றும், காலால் மிதித்து சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்துள்ளார். மேலும் இந்தப் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என அந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Next Story

